*அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்🙋திறனை 🖥 உலகறியச் செய்திட..

திறமையை ஊக்குவித்தல் என்பது உழைப்பிற்கு வழங்கப்படும் உண்மையான
விருது 👨🎓🎓🃏என்பதில் என்றும் நம்பிக்கை கொண்டு..
 
*பாடுவதில்* 🎤ஆர்வம் மற்றும் திறமை 🎼கொண்ட நமது ஆசிரியர்களின் திறமைகளை அனைவரும் 👪அறிந்து கொள்ளும் வண்ணமும் மற்றும் பிறரும் பயன் பயன்படுத்தும் விதமாகவும் *6,04,019*பார்வைகளைப் பெற்றுள்ள நமது *SCERT TN CHANNEL*ல் TEACHER SUPER SINGERS என்ற playlist இணைக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி செயலி 📱SMULE மூலமாகவோ அல்லது 🎧பிறவற்றின் மூலமாகவோ பயனுள்ள பாடல்களைப் 🎼🎼🎼🎼பாடுவோரின் பாடல்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும்.
📡📡📡
உங்களது திறமை அனைவரும் அறியவும் பிறரைச் சென்றடையவும் நல்வாய்ப்பினை உருவாக்கித் தருவதிலும் *scert tn channel* பெருமகிழ்ச்சி கொள்கிறது.*வலைதளத்தில் 🖥📡உங்கள் குரல்வளம் 🤷♀🎤ஒலிக்க்கும் தருணம் இது*👍👍👍வாழ்த்துகள்👍👍👍

Related