அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

பள்ளியில் குழந்தையைச் சேர்க்கப்போகும் உங்கள் நண்பர் / உறவினருக்கு ஆலோசனைகள் சொல்வீர்கள் என்றால் நீங்களும் இந்த சர்வேயில் கலந்துகொள்ளலாம்.

1). நீங்கள் படித்தது எதில்? *

2). உங்கள் கணவர் / மனைவி படித்தது எதில்? *

3). உங்கள் குழந்தையைச் சேர்க்கப்போவது எதில்? *

4). தனியார் பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள் எனில், அரசுப் பள்ளியைத் தவிர்க்க காரணம்?

5). அரசுப் பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள் எனில், தனியார் பள்ளியைத் தவிர்க்க காரணம்?

6). அரசுப் பள்ளியில் என்னவெல்லாம் சீர் செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்? *

7). தனியார் பள்ளியில் என்னவெல்லாம் சீர் செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

@gmail.com

Related