கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிளுடனான கலந்துரையாடல் -ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்காக பள்ளிக்கல்வித்துறை
வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்


Image may contain: 1 person, smiling


Image may contain: 2 people, people standing
Image may contain: 1 person, standing
Related