TAM-NEWS

PGTRB எவ்வாறு விண்ணபிக்க ? - வழிகாட்டி பதிவு-தேர்வர்கள் விண்ணபிக்கும் கடைசி நாளுக்கு முந்தைய நாளிலே அனைத்து கல்வி தகுதியும் முழுமையாய் பெற்றிருக்க வேண்டும் ( 29.5.17)

பிரதீப் .
🐝 இம்முறை தேர்வு விண்ணப்பம் இணைய வழி வழங்கப்படுகிறது

🐝 இன்று காலை 10 மணி அளவில் விண்ணப்பிக்க போர்டல் திறக்கப்படும்

🐝 விண்ணப்பிக்க தேவை SSLC, HSC, UG, PG, B.ED
சான்றிதழ்கள்

🐝 விண்ணப்ப கட்டணம் SC / ST ரூ 250 மற்றவர் ரூ 500



 🐝 பண பரிவர்த்தனை Debit / Credit / online banking வழியே மட்டுமே அனுமதி

🐝 தேர்வர்கள் விண்ணபிக்கும் கடைசி நாளுக்கு முந்தைய நாளிலே அனைத்து கல்வி தகுதியும் முழுமையாய் பெற்றிருக்க வேண்டும் ( 29.5.17)

🐝 முழுமை தகுதியற்றவர் தேர்ச்சி பெற்றாலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவராவார்

🐝 விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.17

🐝 இரட்டை பட்டம், UG வேறு பட்டம் PG வேறு பட்டம் என படித்தவர் தமிழக அரசின் அரசாணை படி உட்பட்டவர்

🐝 வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்...
வெற்றி வாய்ப்பு உழைப்பவருக்கே துய்க்கும்...

🐝விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு _
http://trb.tn.nic.in/

வாழ்த்துகள்...

Related