TAM-NEWS

FLASH NEWS: தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்பட்டனர்

*3 ..எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்.*


தமிழகத்தில் மூன்று ..எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில்:

*கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக ராமலிங்கம்.*

*தமிழக பாடநூல் கழக மேலாண் இயக்குனராக ஜெகன்னாதன்.*

*பொது துறை கூடுதல் செயலாளராக மைதிலி கே. ராஜேந்திரன்.*


ஆகியோரை நியமித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
Image may contain: text

Related