இயக்குனரக தகவல்:*


*தமிழக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1-8 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு*

*மாற்று சான்றிதழ் தான் வழங்க வேண்டும் என ஆணை வெளியிட்டுள்ளது.*

ஆகவே *மாற்றுச் சான்றிதழ்(Trassfer certificate) மாதிரி அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டவுடன்,*

*மாற்றுச் சான்றிதழே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.*

*பதிவுத்தாள் (RECORD SHEET) வழங்கப்பட கூடாது.


Related