ஆசிரியர்களின் உழைப்பு பற்றிய - ஒரு கட்டுரை!!


பள்ளி வேலை நாட்கள் 210 நாட்கள்..

சனிக்கிழமை சிறப்பு வகுப்பு ஆண்டுக்கு 40 நாட்கள்..

காலை மாலை சிறப்பு வகுப்பு எடுப்பது 480மணிநேரம்ஆக 60நாட்ள்..

தேசிய விழாக்கள் கொண்டாடுதல் 2நாட்கள்..

விடைத்தாள் திருத்துதல் 8நாட்கள்

பள்ளி தேர்வு முடிவுகள் தயாரித்தல் 2நாட்கள்..

Sslc Hsc தேர்வு முடிவுக்கு பள்ளி செல்லல் அதை தொடர்ந்து உள்ள பணிகள்6 நாட்கள்..

பள்ளி திறப்பதற்குமுன் ஆயத்த பணிகளுக்கு 2 நாட்கள்..

ஆக மொத்தம் 330நாட்கள் வேலை செய்கின்றனர்..

இதையும் கடந்து 100 சதவீதம் தர சக ஆசிரியரோடு கலந்துரையாடி பாடுபடுகின்றனர்..

இதெல்லாம் தெரியாமல் ஆண்டுக்கு 15 நாட்கள் தான் வேலை செய்வதாக கணக்கு போட்டு செய்தி பரப்பி ஆசிரிய சமுதாயத்தை இழிவு படுத்துகின்றனர் இதையும் கொஞ்சம் கவனிங்க தோழர்களே..

உழுபவன் கணக்கு பார்த்தால் உணவு கிடைக்காது...
ஆசிரியன் கணக்கு பார்த்தால் அறியாமை நீங்காது...


நன்றி :- திரு.விஜய் ரிஷ்வா..

Related