இயக்குநர் தலைமையில் மாணவர்சேர்க்கை அதிகரிப்பது தொடர்பான சங்க பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம்

தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அலைபேசி அழைப்பு.

வரும் செவ்வாய்  (16.5.17) பிற்பகல் 2.30 மணி அளவில்
மாணவர்சேர்க்கை அதிகரிப்பது தொடர்பான சங்க பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் இயக்குநர் தலைமையில் நடைபெறவுள்ளது .சங்கத்திற்கு இருவர் மட்டுமே

(வேறு கோரிக்கைகள் கிடையாது)


தகவல்-திரு-வே.இளங்கோ -பொதுச்செயலாளர்-தமிழக ஆசிரியர் மன்றம்-

Related