TAM-NEWS

WITHOUT WATERMARK-ORIGINAL COPY-அரசாணை எண் 77 பள்ளிக்கல்வி நாள்:24/04/2017. தொடக்கக்கல்வி -ஊராட்சி/நகராட்சி/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது B.Ed கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம் -ஆணை வெயியிடப்படுகிறது.

Related