ஆறாவது ஊதியக்குழு 750ppபுரிதல்

இடைநிலை ஆசிரியர் நிர்ணயம் 1.6.2006ல்

  ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

9300_4200 ல்


4500*1.86=8370
g.pay. =4200
---------------------------
total. =12570
------------------------------
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

புதிய நியமனம் 2009 க்குபிறகு

9300-4200 ல்
Pay in the payband = 9300
Gradepay. = 4200
---------------------------------------------
Total. =13500
----------------------------------------------

மேற்காணும் ஊதிய நிர்ணயங்கள் இரண்டையும் ஒப்பீட்டளவில் பார்த்தால்

ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியமர்ந்தவர் குறைவான ஊதியமும் ,

ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டபிறகு பணியமர்ந்தவர் அதிக ஊதியமும் பெறுகிறார் .

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

பட்டதாரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் 01.06.2006 ல்

5500*1.86= 10230
g.pay. = 4600
---------------------------------
Total. =14830
----------------------------------
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

புதிய நியமனம் 2009க்குபிறகு

pay inthe paypand =9300
Grade pay. =4600
--------------------------------------------
Total. =13900
-------------------------------------------

மேற்காணும் பட்டதாரிகள் இருவரின் நிர்ணயத்தில் ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியேற்றவர் அதிக ஊதியமும்

ஊதியக்குழுவிற்கு பிறகு பணியேற்றவர் குறைவான ஊதியமும் பெறுகிறார்கள் ..

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

இடைநிலை ஆசிரியருக்கு 9300-4200 மத்திய அரசிற்கு இணையாண ஊதியம் அரசு வழங்காமல் போனதற்கு இதுதான் காரணமாக இருக்கக்கூடும் என நான் கருதுகிறேன் ..

ஒருவேளை 9300-4200 வழங்கினால் 1.86 பெருக்கல் காரணி கண்டிப்பாக மாறாது ..புதிய நியமனதார்ர் அதிக ஊதியம் பெறும் நிலை ஏற்படும் எனவே 4200க்கு கீழ்நிலை ஊதியம் 5200-2800ல் வைத்திருக்கலாம் ..என கருதுகிறேன் ..

🔴4200 அனைவரும் கோரும் போது ஏற்படும் நிலையை கருதி4200-(2800+500)=900 ஊதிய இழப்பை சரிசெய்யவே தனிஊதியம் 750 வழங்கப்பட்டது ..
இத்தனி ஊதியம் 9300க்காக வழங்கப்பட்டதல்ல
(pp is not given for paypand salary )


இடைநிலை ஆசிரியருக்கு 9300 வழங்க சாத்தியமற்ற சூழலில்தான் தர ஊதிய இழப்பிற்கு தனி ஊதியமாக 750 வழங்கப்பட்டது ..


🌳ஆக ஆறாவது ஊதியக்குழவில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் வழங்கி வரும் தனி ஊதியம் 750 தர ஊதியம் 4200க்கு மாற்றாக (2800+750=3550) வழங்கப்பட்ட தரநிலை ஊதியமேயாகும் ....

🚩தரநிலை ஊதியமாக கணக்கிடப்பட வேண்டிய 750 பதவி உயர்விற்கு pay in the payband ஆக தமிழகம் முழுவதும் கருதி ஊதிய நிர்ணயம் செய்து அதிக ஊதியம் வழங்கி வருவது முற்றிலும் தவறானது ..

இந்நிலையில் தான் அதிக அளவில் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது ..

ஆக இனி 9300-4200 சாத்தியமில்லை ...

பதவி உயர்வில் தொடர்ந்து 750+4600 பெற்று வருவதும் தவறானதே ...என்பதே எனதுவாதம் ..

மேற்கண்டவை எனது புரிதலே ..

மாற்று கருத்தை வரவேற்கும் ..

சுரேஷ்மணி
.
நாமக்கல்

9943790308

Related