அரசுப் பள்ளியை ஆங்கிலப் பள்ளிக்கு இணையாக மாற்றிய ஆசிரியை "அன்னபூர்ணா" அவர்களுக்கு 62 ஆசிரியர் சங்கங்கள் 500 ஆசிரியர்கள் மத்தியில் பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் ஆகியோர் பாராட்டி கவுரவிப்பு!!Related