+2 - பொதுத்தேர்வில் முதலிடங்களை ரத்து செய்து அரசாணை வெளியீடு!!

+2 - பொதுத் தேர்வு ரேங்க் முறையை அறிவிப்பதில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணை கீழே. இந்நிலையில், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது என்றும், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related