ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும் மறுநிர்ணயம் செய்திடவும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்துக்கு 26/05/17 அன்று அழைப்பு


No automatic alt text available.No automatic alt text available.

அரசு கடிதம் எண் : 25908/ நிதி (OC)/2017-1 நாள் : 20/05/2017. ன் படி ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும் மறுநிர்ணயம் செய்திடவும்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினை 26/05/17 அன்று காலை 9.30 மணிக்கு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள .நா.மாநில உயர் கல்வி கவுன்சில் கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள நமக்கு முதல் கடிதமாக வழங்கியுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது அரசாணை நகல் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.


அன்புடன்
இரா.சண்முகராஜன்
மாநிலத் தலைவர்

TNGOU-Chennai

Related