TAM-NEWS

தொடக்கக் கல்வி - 2017-2018 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பு!!

மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்..
29.05.2017

30.05.2017

31.05.2017.
ஒரு நாள் நீடிப்பு
மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.

அதில் *வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ளவர்கள் மட்டும் 29.05.17 திங்கட்கிழமை* கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

*வரிசை எண் 1001 முதல் 2250 வரை உள்ளவர்கள் மட்டும் 30.05.17 செவ்வாய்க்கிழமை* கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.


*வரிசை எண் 2251 முதல் 3499 வரை உள்ளவர்கள் மட்டும் 31.05.17 புதன்கிழமை* கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.


Related