பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாரர்கள் இந்த வலைதளத்தில் இருந்து தாங்களின் 2016- 2017ம் ஆண்டின் வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சேமநல நிதி கணக்கு அறிக்கை மாநில கணக்காயர் வலைதளத்தில் பதிவிறக்கம்
செய்யலாம்

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை சார்பில் முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) எஸ்.சுரேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017ம் ஆண்டிற்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில காணக்காயர் அலுவலக வலைதளத்தில் www.agae.tn.nic.in ஜூன் மாதம் முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படயுள்ளது.


எனவே பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாரர்கள் இந்த வலைதளத்தில் இருந்து தாங்களின் 2016- 2017ம் ஆண்டின் வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

Related