12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 12 முதல் 15-ம் தேதி வரை தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 17ம் தேதி வழங்கப்படும் -
தேர்வுத்துறை..


#மாணவர்கள் 15-ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை

Related