பள்ளிக்கல்வித்துறையில் அடுத்த அதிரடி,அமைச்சர் அறிவிப்பு -11 ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை 12 ம் வகுப்பில் எழுதலாம்

அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் கணினி💻 வழியாக கல்வி கற்பிக்கும்
திட்டத்தை கொண்டு வர ஆலோசனை.

2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ..!


கணினி வழியில் கல்விஅரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12ம் வகுப்பு படிக்கும்போது எழுதலாம் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Related