10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு துணை
பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 28 முதல் ஜூலை 6ம் தேதி வரை துணை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மே 31 முதல் ஜூன் 3 வரை பள்ளி அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.


தேர்வு கட்டணம், ஆன்-லைன் கட்டணம் உள்ளிட்ட ரூ.175- மையங்களில் பணமாக செலுத்தலாம். மேலும் 10ஆம் வகுப்பு துணை பொதுத்தேர்வுக்கு தனியார் பிரவுசிங் மையங்களில் விண்ணப்பிக்க இயலாது.

Related