10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 10-ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 24 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது.

Related