TAM-NEWS

EMIS updation செய்யும் போது

*gender

date of birth


height

weight

admission number

blood group

phone number

photo

religion

community

subcaste

parent income

education medium

noon meal

aadhar number*

ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும், பதிவுகள் சரியானதா எனவும் உறுதிபடுத்திக்கொள்ளவும். மேலும் *Noon meal* பதிவு செய்யும் போது *Yes* கொடுக்கப்பட்டுள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளவும். இந்த ஆண்டு 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களை common pool க்கு தாங்கள் அனுப்ப தேவை இல்லை.. மென்பொருள் அந்த பணியை செய்துவிடும்..

Related