ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு -

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்து தற்போது மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.இணையத்தில் வெளியிடப்படும் மாவட்ட பட்டியல் நமது website ல் வெளியிடப்பட்டு
வருகிறது.மற்ற மாவட்டங்களுக்கு உங்களது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

CLICK HERE-THANJAVUR DISTRICTCLICK HERE-VIRUTHUNAGAR DISTRICT


CLICK HERE-THIRUVARUR-DISTRICT


CLICK HERE -RAMATHAPURAM -LAP ASST


CLICK HERE-KANIYAKUMARI-LAP ASST

CLICK HERE - SALEM DISTRICT SELECTION LIST

CLICK HERE - TIRUNELVELI DIST SELECTION LIST

LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ KARUR DISTRICT - Click here

LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST_ Ooty DISTRICT - Click here
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் இறுதிப்பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இன்று மாலைக்குள் வெளியிடப்பட்டு 17.04.2017முதல் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும்.

தேர்வான ஆய்வக உதவியாளர்களுக்கு தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Related