ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் இன்று மாலைக்குள் வெளியீடு: கல்வித்துறை.

 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் இறுதிப்பட்டியல் இன்று மாலைக்குள் வெளியீடப்படும் என்று
கல்வித்துறை தெரிவித்துள்ளது.


  ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் இறுதிப்பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிடுவர் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.17.04.2017முதல் பணி நியமன கலந்தாய்வு துவக்கம்

Related