அரியலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக
வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்திற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Related