தொடக்கக் கல்வி - 2016 - 2017 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலில் மாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்ய அறிவுரை வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 19.04.2017)Related