பெட்ரோல், டீசல் விலை குறைப்பு:நள்ளிரவு முதல் அமல்

புதுடில்லி: இந்திய ரூபாய் மதிப்பு உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு
ரூ.3.77 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ரூபாய் மதிப்பு உயர்வு எதிரொலி


இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாவது: இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஜனவரி15க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறைக்கப்பட்டுள்ளது.

Related