அரசு நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க "மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம்" பள்ளிக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு - ஆனை

பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க ஆவன செய்யுமாறு குழந்தைகள் உரிமைகள்
பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் திரு. ஆர்.லால்வேனா .. அவர்கள் பள்ளிக் கல்வி இயக்குர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.


Related