சீமைக் கருவேல மரங்களை அகற்றுமாறு ஆசிரியருக்கு உயர்நீதிமன்றம் வினோத தண்டனை !!

சீமைக் கருவேல மரங்களை அகற்றுமாறு ராமநாதபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தண்டனை
விதித்துள்ளது. உள்நோக்கத்துடன் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related