TAM-NEWS

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா ??

தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7%
அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2: சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசுஊழியர்களுக்கும் பழையஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படிஉயர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

Related