ஓய்வு வயதை 60ஆக உயர்த்த கூடாது : அரசு ஊழியர் சங்கம்

சென்னை : அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமிக்கு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.

Related