முதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதுக்கு முன்பாகவே தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,

பொதுத்தேர்வு முடிவுகள்:


 12ம் வகுப்பு - மே 12ம் தேதியும்

10ம் வகுப்பு - மே 19ம் தேதியும்


 வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

Related