TAM-NEWS

சபாஷ்- ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக ஆசிரியர் மன்ற நிர்வாகி கைது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு  வலியுறுத்தி  இன்று   தர்மபுரி
 மாவட்டம் மொரப்பூர்  இரயில் நிலையத்தில்
நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் ,
தமிழக ஆசிரியர் மன்றம் சார்பில் ,மாநில கொள்கை விளக்க செயலாளர் மாம்பாடி தமிழ் மணி தலைமையில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில்
தமிழக ஆசிரிய மன்ற கொள்கை பரப்பு செயலாளர் மாம்பாடி. தமிழ் மணி உள்ளிட்ட பலர்
கைது செய்யப்பட்டு மொரப்பூர்
 இராம கவுண்டர் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
☄☄☄☄☄☄☄☄☄
   ☄☄☄☄☄☄☄☄


Related