TAM-NEWS

புதுச்சேரியில் முழு அடைப்பு!

ஜல்லிக்கட்டுக்காக புதுச்சேரியில் 22-ஆம் தேதி முழு அடைப்பு; ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், PETA அமைப்பை தடை
செய்யக்கோரியும் (20/01/2017) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மாணவர்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் புதுச்சேரியில்  முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவளித்துள்ளன.                          


 -சுந்தரபாண்டியன்

Related