TAM-NEWS

ஆசிரியர்களின் கவனத்திற்கு....

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் or அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது 150000 கழித்து
கொள்ள முடியும். அது இல்லாமல் கூடுதலாக ரூ. 50000  CPS ஊழியர்கள் மட்டும் CPS கட்டிய தொகையை கழித்து கொள்ள முடியும்.

அதற்கான RTI கடிதம்.

Related