TAM-NEWS

FLASH NEWS-மாணவர் போராட்டத்துக்கு அடிபணிந்தது தமிழக அரசு! மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

TN CM O Panneerselvam to meet PM Modi on Jallikattu
ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை முதல்வர் . பன்னீர்செல்வம் நாளை சந்திக்க உள்ளார். இச்சந்திப்பில் ஜல்லிக்கட்டுக்காக அவசர
சட்டம் நிறைவேற்ற கோர உள்ளார் . பன்னீர்செல்வம்.

சென்னை: தமிழக மாணவர்களின் வரலாறு காணாத தன்னெழுச்சி போராட்டத்துக்கு அடிபணிந்தது தமிழக அரசு.. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் மோடியை நாளை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார்.

Related