TAM-NEWS

ஜல்லிக்கட்டுக்காக மதுரை வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்

Image may contain: one or more people and crowd
ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு தயாரித்த சட்டவரைவு விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை
மதுரை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பார்வையிட பன்னீர்செல்வம் மதுரை செல்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று டெல்லியில் இருந்து திரும்பிய பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை நானே துவங்கி வைப்பேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
O.Panneerselvam

Related