TAM-NEWS

உணர்வை மதிக்காத கல்வித்துறை!

 தமிழக மக்களின் போராட்ட உணர்வை மதித்து, தனியார்  பள்ளிகளின்  கூட்டமைப்புஇன்று விடுமுறையை அறிவித்திருக்கிறது

எனினும், தமிழக அரசின் கல்வித் துறையோ, பொதுமக்களின்
 உணர்ச்சிகளுக்கு 

மதிப்பு கொடுக்காமல், பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் அரசுப் 

பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் போராட்டச் சூழழுக்கு 

மத்தியில்,  பதட்டத்துடன்  பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.  போக்குவரத்து 

நெருக்கடி காரணமாக பலரால் பள்ளிகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது

Related