ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்க உள்துறையிடம் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Related