TAM-NEWS

மாணவர்களின் போராட்டத்தால் 31 கல்லூரிகளுக்கு விடுமுறை

 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்
என 31 கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளனகல்லூரி நிர்வாகமே விடுமுறை அறிவித்துள்ளன.

Related