TAM-NEWS

திண்டுக்கல் மாவட்டம், பாடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று திரு.வேல் முருகன் ஆசிரியர் அவர்கள் தான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ.2500, ரூ.1500 ரூ.1000 பரிசு வழங்கினார் . இது கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கி வழங்கி வருகிறார்

 Image may contain: 4 people, outdoor



Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 4 people, people standing, outdoor and nature

Related