TAM-NEWS

யார் யார் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம் - மத்திய அரசு அறிவிப்பு

பொதுமக்கள் தங்க நகை வைத்துக் கொள்ள கட்டுப்படுகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் தங்கம் வைத்துக்கொள்ளலாம்.

திருமணம் ஆன பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்க நகைகள்
வைத்துக்கொள்ள அனுமதி.

ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.


வருமான வரித்துறை சோதனையின்போது கூடுதல் தங்கம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். கணக்கில் காட்டப்படாத வருவாய் மூலம் வாங்கப்பட்ட தங்கத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்று நிதித்துறை அறிவித்துள்ளது.

Related