TAM-NEWS

Flash News -நாடா புயல் - கனமழை : 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 01/12/2016, 02/12/2016 விடுமுறை அறிவிப்பு.

*.நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*.திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

*.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*.கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

*.விழுப்புரம் மாவட்ட (மரக்காணம் வானூர் தாலுக்கா) பள்ளிகளுக்கு விடுமுறை

Related