TAM-NEWS

BREAKING NEWS : புதிய வடிவில் வர இருக்கிறது 500, 2000 ரூபாய் நோட்டுக்கள்

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள்

 

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள். தற்போது 500,2000 ரூபாய் நோட்டுக்களின் மாதிரி வடிவம் வெளியாகி இருக்கிறது.

மோடி இதுபற்றி மேலும் கூறுகையில், " ஊழலுக்கு எதிராக நாம்
எடுக்கும் முதல் போராட்டாம் இதுவாக இருக்கும். டிடி,செக்,டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு போன்ற பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இருக்காது." இதுபற்றி மேலும் கருத்துக்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.




அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related