TAM-NEWS

சிறுசேமிப்பு டெபாசிட் செய்ய பழைய நோட்டுக்கு தடை

சிறுசேமிப்பு திட்டங்களில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு டெபாசிட் செய்யக்கூடாது என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டை சிறுசேமிப்பு திட்டங்களில் துவங்கப்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில், சிறு சேமிப்பு திட்டங்களில் இந்த நோட்டை டெபாசிட் செய்ய அனுமதிக்க தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Post Office Savings Accounts are excluded to Deposit of old demonetized notes of Rs. 500 and Rs. 1000 - Finmin Order dtd 23/11/2016

Related