TAM-NEWS

புதன்கிழமை வங்கிகள் இயங்காது

 டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு பிறகு நாட்டு
மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், புதன்கிழமை வங்கிகள் இயங்காது என்று தெரிவித்தார்.

Related