TAM-NEWS

விரைவில் கணினி ஆசிரியர் நியமனம்...

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் பற்றி கணக்கெடுக்கும் பணி தற்பொழுது
நடைப்பெற்றுவருகின்றதுநமது பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருகின்றார்கள்....
நன்றிகள் பல கோடி..தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்/நிருபர் அனைவருக்கும்

Related