TAM-NEWS

9 மற்றும் 10ஆம் தேதிகளில் சில இடங்களில் ஏ.டி.எம். இயங்காது

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு பிறகு நாட்டு
மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், புதன்கிழமை வங்கிகள் இயங்காது என்று தெரிவித்தார். 9 மற்றும் 10ஆம் தேதிகளில் சில இடங்களில் .டி.எம். இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Related