TAM-NEWS

பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30 வரை கால அவகாசம்

*ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்*

அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க்குகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாளாகும். வரி, மின்கட்டணம்
செலுத்தவும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த இன்று கடைசி நாள் ஆகும்.


ஆனால் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது.

Related