TAM-NEWS

இன்று (29.11.2016)-திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆய்வு கூட்டம் நடத்துகிறார் .

திண்டுக்கல் மாவட்டம் SSM பொறியியல் கல்லூரியில் இன்று (29.11.2016) தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்பு .மிகு .
திரு.இளங்கோவன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல்
மாவட்டத்தை சேர்ந்த CEO,DEO,DEEO,MATRIC,AEEOs,BRTEs  மற்றும் ஆசிரியர்களுக்கிடையே ஆய்வு கூட்டம் நடத்துகிறார் .

Related