TAM-NEWS

போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்குவதை போல ரூ.10,000 தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் ஊதியமுன்பணமாக,வழங்க வேண்டும் என தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் திரு.வே .இளங்கோ கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியமுன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என
 
போக்குவரத்துதுறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ரூ.10,000 - தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் ஊதியமுன்பணமாக,வழங்க வேண்டும் என தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் திரு.வே .இளங்கோ தமிழக அரசுக்கு கோரிக்கை .

Related