TAM-NEWS

ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா... மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட
"ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின்
இறுதிப்போட்டியானது இன்று ஞாயிறு (23/10/2016) மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்..

Related